தாலிக்கு தங்கம் வழங்க

img

தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் பெற்ற பெண் அதிகாரிகள் இருவர் கைது

பென்னாகரம் பகுதியில் தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் இருவரை லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் கைது செய்தனர்.